Sports
September 24, 2026 07:06 AM
ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற ஹரிஹரனுக்கு ஆதவ் அர்ஜுனா வாழ்த்து
ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற ஹரிஹரனுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
ஆசிய விளையாட்டுப் போட்டி
நம் வீரர் - வீராங்கனையர்கள் உலக அளவிலான போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்று சாதனை புரிவது தமிழக இளைஞர்களுக்கு புதிய ஊக்கத்தையும் விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. விளையாட்டுத்துறையில் உங்கள் லட்சியங்களோடு நமது அரசு அனைத்து விதத்திலும் துணை நிற்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Sports