📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 28, 2026 08:34 PM

ஆளுநருக்கு தவெக அரசு அஞ்சி நடுங்குவது ஏன்?: ஆதவன் தீட்சண்யா கேள்வி

ஆளுநருக்கு தவெக அரசு அஞ்சி நடுங்குவது ஏன்?: ஆதவன் தீட்சண்யா கேள்வி

ஆளுநருக்கு தவெக அரசு அஞ்சி நடுங்குவது ஏன்?: ஆதவன் தீட்சண்யா கேள்வி

சென்னை: தமிழக ஆட்சியாளர்கள் ஆளுநருக்கு அஞ்சி நடுங்குவது ஏன் என எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் விஸ்வநாதன் விழாவில் பங்கேற்று வந்தே மாதரம் பாடுவதை தடுத்திருக்க வேண்டும். கொத்து பரோட்டா போடாவிட்டாலும் வெத்து பரோட்டாவாவது போடுவாரா முதல்வர் விஜய்? தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரை கண்டித்து 5 நொடியோ 5 நிமிடமோ பேசுவாரா விஜய்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

\n ${e.display_status||e.scheduleTime}\n

\n ${e.display_status+", "+e.scheduleTime}\n