📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 01, 2026 08:04 PM

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு

சென்னை: சென்னையில் இன்று (அக் 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 440 ரூபாய்க்கும், கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 13,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 29) ஆபரண தங்கம் கிராம் 13 ஆயிரத்து 640 ரூபாய்க்கும், சவரன் 1 லட்சத்து 9,120 ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்றைய நிலவரம்

இன்றைய நிலவரம்