📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 09, 2026 08:01 AM

ABP Nadu Top 10, 9 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 9 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 9 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 9 October 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 8 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 October 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 8 October 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 8 October 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ரெப்போ விகித உயர்வு! FD-யில் அதிக வட்டி லாபம்? முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்!

வங்கிகள் MCLR கீழ் கடன் பெற்றவர்களுக்கான வட்டி திருத்த ஆலோசனை கூட்டத்தை விரைவில் துவங்க உள்ள நிலையில் வைப்பு நிதிக்கான வட்டி உயர்வும் அறிவிக்கப்படும். Read More

Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்

இந்தியாவில் தன்னுடைய ஸ்டார்லிங்க் சேவைக்கு இன்னும் லைசென்ஸ் வழங்காதது குறித்து பதிவிட்டுள்ள அதன் உரிமையாளரும், உலக பணக்காரருமான எலான் மஸ்க், அம்பானி தான் இந்தியாவின் பாஸா என கேட்டுள்ளார். Read More

Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?

இந்தியன் 2 படத்தில் அடைந்த தோல்வியை இந்தியன் 3 படம் மூலமாக ஈடுகட்டலாம் என்று லைகா படக்குழு ஆர்வத்துடன் களமிறங்கியுள்ளது. Read More

முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?

இந்தியாவில் முதன்முறையாக வரும் 27ம் தேதி கே பாப் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது. Read More

கண்ணீருடன் விடைபெற்ற ஜாம்பவான்...முடிவுக்கு வந்தது மெஸ்ஸியின் சர்வதேச பயணம்...

உலகின் கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார். Read More

கோலாகலமாக நிறைவடைந்த ஆசிய விளையாட்டுகள்...இந்தியா படைத்த அற்புத சாதனைகள் என்ன?

20-வது ஆசிய விளையாட்டு தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை படைத்துள்ளனர். Read More

Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!

Fridge: பழைய மாடல் குளிர்சாதனப் பெட்டிகளில் ஃப்ரீசரில் அதிகப்படியான பனிக்கட்டிகள் மலைபோல் குவிந்து கிடப்பதை பார்த்து இருப்போம். அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம். Read More

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?

ஏர்டெல் அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களிலும் இலவச இன்டர்நேஷனல் ரோமிங்கை வழங்குவதாக அறிவித்துள்ளது. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி