Tamil Nadu
August 01, 2026 11:33 AM
செந்தில்பாலாஜி திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜர்
செந்தில்பாலாஜி திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜர்
2 நாட்களாக தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கிடைத்ததால் மீண்டும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வருகை புரிந்தார்.
டாஸ்மாக் ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை தேடிவந்த நிலையில், 2 நாட்களாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகாமல் இருந்தார். ஜாமீன் நிபந்தனையின்படி, சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்திற்கு கையெழுத்திட வருகை புரிந்தார். குதிரைபேர வழக்கில் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் காவல்நிலையத்தில் ஆஜரானார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu