Gold and silver rate today : சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை-
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை பார்ப்போம்..
உச்சத்தை தொடும் தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்த நகைப்பிரியர்கள் கவலை அடைய செய்துள்ளது. இந்த வகையில் இன்றும் தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 110 ரூபாய் உயர்ந்து 14,710 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து 1,17,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையானது இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 265 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி