Singapore Tamil
October 06, 2026 11:04 AM
இளைஞர்களுக்காக ‘டேட்டிங்' செயலி அறிமுகம்: சிங்கப்பூர் அரசு அதிரடி
பிறப்பு விகிதம் குறைவு
இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்குச் சரிந்து வருவது, சர்வதேச அளவில் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் தொகையை நிலையாக வைக்கத் தேவையான 2.1 மாற்று நிலையை விட பிறப்பு விகிதம் மிகக் குறைந்துள்ளதால், நாடுகள் பணக்கார நாடுகளாக மாறுவதற்கு முன்பே முதியோர் நாடாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Singapore Tamil