📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health June 23, 2026 08:02 AM

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 23) daily predictions

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 23) daily predictions

இன்று தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 9