📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 31, 2026 01:33 AM

ஜாமீனில் வந்த ரவுடி.. மறுநாளே மனைவியை வெட்டிக்கொன்ற கொடூரம்

ஜாமீனில் வந்த ரவுடி.. மறுநாளே மனைவியை வெட்டிக்கொன்ற கொடூரம்

திருப்புவனம்,

சிறையில் இருந்து வந்த மறுநாளே தனது மனைவியை, ரவுடி வெட்டிக்கொன்றார். இதனால் தாயை இழந்து அவர்களுடைய குழந்தைகள் தவித்து வரு்கிறார்கள்.

பல்வேறு வழக்குகள்

ஒரு வழக்கில் ஜாமீன் பெற்று நேற்று முன்தினம் மாலை யோகராஜா, சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அவருக்கும், மனைவி பாண்டிச்செல்விக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த யோகராஜா அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்த பாண்டிச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

குழந்தைகள் தவிப்பு

சிறையில் இருந்து வந்த மறுநாளே மனைவியை ரவுடி வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாண்டிச்செல்வியை இழந்து அவருடைய 2 குழந்தைகளும் தவித்து வரு்கிறார்கள்.