📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 07, 2026 08:04 PM

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மேலும் ஒரு வழக்கில் கைது: அக்டோபர் 21 வரை நீதிமன்றக் காவல்

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மேலும் ஒரு வழக்கில் கைது: அக்டோபர் 21 வரை நீதிமன்றக் காவல்

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மேலும் ஒரு வழக்கில் கைது: அக்டோபர் 21 வரை நீதிமன்றக் காவல்

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, வரும் அக்டோபர் 21-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீரமணி மீதான வழக்குகளில் காவல் அதிகாரிகளின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.