📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 03, 2026 02:01 PM

காலத்தைப் பதிவு செய்திருக்கும் எழுத்துகள் | சிற்றிதழ் அறிமுகம்

காலத்தைப் பதிவு செய்திருக்கும் எழுத்துகள் | சிற்றிதழ் அறிமுகம்

மணல்​வீடு ஏப்​ரல், மே, ஜூன் 2026 இதழில், ‘தமிழக அரசி​யலில் கருத்​தி​யலும், பின்​னைய கருத்​தி​யலும்’ கட்​டுரை​யில் தமிழ்​நாட்​டில் நிகழ்ந்​திருக்​கும் ஆட்​சி​மாற்​றத்​தின் பின்​னணி​யைக் கோட்​பாட்​டுத் தளத்​தில் விரி​வாக அணுகி​யிருக்​கிறார் ஜமாலன்.

கிட்​டத்​தட்ட இதே பொருண்​மை​யில், விஜய் ஆட்​சி​யமைத்​ததற்​கும் திரைப்​படங்​கள் வழி அவர் கட்​டமைத்த பிம்​பங்​களுக்​கும் உள்ள இணைப்​பைச் சுட்​டிக்​காட்​டி​யிருக்​கிறது மிஹாத் எழு​திய கட்​டுரை.

அர்​ஜென்​டீ​னாவைச் சேர்ந்த கவிஞர் ராபர்டோ ஹூவாரோஸ் பற்​றிய அறி​முகத்​தோடு, அவரது கவிதைகள் சில​வற்றை மொழிபெயர்த்​திருக்​கிறார் பிரம்​ம​ராஜன்.