📅 Tuesday, 28 July 2026 IST | ஆடி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 28, 2026 02:33 PM

கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேருக்கு 3 மாத சிறை: சுப்ரீம் கோர்ட் நீதிபதி கண்டனம்

கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேருக்கு 3 மாத சிறை: சுப்ரீம் கோர்ட் நீதிபதி கண்டனம்

கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேர் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்திற்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிக்கன் பிரியாணி

இதன் பேரில் 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். வாரணாசி நீதிமன்றம் இவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், கடந்த மே மாதமே அலகாபாத் ஐகோர்ட் இவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற தேசிய சட்டப் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி உஜ்ஜல் புயான், நாட்டின் தற்போதைய கருத்துச் சுதந்திர நிலை குறித்து பேசியதாவது:-

ஜனநாயக உரிமை

இவ்வாறு அதில் தெரிவித்தார்.