📅 Tuesday, 04 August 2026 IST | ஆடி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 04, 2026 12:30 PM

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்தது!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்தது!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்தது!

கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அதிகாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.

ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.