📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 23, 2026 01:00 PM

மக்களே நகை வாங்கப் போறீங்களா? விலைய தெரிஞ்சுகிட்டு போகணும்ல... தெரிஞ்சுக்கோங்க!

மக்களே நகை வாங்கப் போறீங்களா? விலைய தெரிஞ்சுகிட்டு போகணும்ல... தெரிஞ்சுக்கோங்க!

மக்களே நகை வாங்கப் போறீங்களா? விலைய தெரிஞ்சுகிட்டு போகணும்ல... தெரிஞ்சுக்கோங்க!

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 23) மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 குறைந்து ரூ.14,135-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை