📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 15, 2026 08:05 AM

'நூலகங்கள், கோளரங்கம்...'

'நூலகங்கள், கோளரங்கம்...'

'நூலகங்கள், கோளரங்கம்...' - பிரமிக்க வைக்கும் பெரியார் அறிவுலகம்; கோவையின் புதிய அடையாளம் | Photos

கோவையின் புதிய அடையாளமாக ரூ. 300 கோடியில் உருவாகியிருக்கும் பெரியார் அறிவுலகம். நூலகங்கள், கோளரங்கம், அறிவியல் கண்காட்சிகள், குழந்தைகள் நூலகம், போட்டித் தேர்வு நூல்கள், மின்னணு நூலகம், அறிவியல் பூங்கா என அறிவையும் சிந்தனையையும் வளர்க்கும் பிரமாண்ட அறிவுக் களஞ்சியம்.