📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 02, 2026 10:03 PM

திரையுலகம் சொல்ல மறந்த உன்னதப் படைப்பு

திரையுலகம் சொல்ல மறந்த உன்னதப் படைப்பு

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படத்தை நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பாராட்டியுள்ளார்.

‘டோரதி’ திரைப்படம்

மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை

திரைப்பிரபலங்கள் பாராட்டு

இளையராஜா இசையில் வெளியாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், துணிச்சலான கதைகளத்தால் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

திரையுலகம் சொல்ல மறந்த உன்னதப் படைப்பு

‘டோரதி’ படம் 7 நாட்களில் ரூ.8 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.