📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 09, 2026 09:04 AM

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு!

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2023 தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தை மீறி ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆணையர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் நடத்திய முன் அனுபவம் கிடையாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எஸ்ஐஆரில் ஞானேஷ்குமார் எடுத்த முடிவுகளை ரத்து செய்யக் கோரி மனுக்கள் விசாரணையில் எல்லா நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.