Tamil Nadu
September 22, 2026 01:00 PM
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடால் மக்கள் அவதி: ரகுபதி
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடால் மக்கள் அவதி: ரகுபதி
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான தவெகவினர் மீதே அதிகமான புகார்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். பொய்யை கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், அதே பொய்யை கூறி ஆட்சியை சமாளிக்கின்றனர். தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான தவெகவினர் மீதே அதிகமான பாலியல் புகார்கள் வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu