📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 19, 2026 06:34 AM

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 14,270 ரூபாய்க்கும், சவரன், ஒரு லட்சத்து 14,160 ரூபாய்க்கும் விற்பனையானது.

வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப் பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 14,290 ரூபாய்க்கு விற்பனையானது.

சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 14,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.