📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion August 04, 2026 01:01 PM

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 3.8.2026

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 3.8.2026

வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மிகப் பயணம் உண்டு. தொழில் சீராக இருக்கும்.

தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.

கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். தொழில் ரீதியான பயணம் அனுகூலம் தரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டம் தீட்டுவீர்கள்.

யோகமான நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள்.

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் நிலையான போக்கு இருக்காது.

கனவுகள் நனவாகும் நாள். காரிய வெற்றிக்கு முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். அதிக முதலீடுகள் செய்து தொழிலை விரிவுபடுத்த நினைப்பீர்கள்.

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் விலகும். கடன் சுமை குறையும்.

விருச்சிகம்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்புக் கிட்டும். விரும்பிய காரியத்தை செய்து முடிப்பீர்கள். புது முயற்சி வெற்றி தரும்.

ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணை புரியும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வாகன யோகம் உண்டு. அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

யோகமான நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் அதிரடி மாற்றங்களை மேலதிகாரிகள் செய்வர்.

நல்லது நடக்கும் நாள். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் பாராட்டுகள் கிடைக்கும்.

ஆரோக்கியம் சீராகும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். வியாபார ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.