உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை புதன் கிழமை (ஆகஸ்ட் 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
திருப்பூர் மாவட்டம்: (பல்லடம்) தெற்கு
அவிநாசிபாளையம் துணை மின்நிலையம்: கொசவம்பாளையம், வெள்ளம்பட்டி, தொட்டிபாளையம், கோவில்பாளையம், கொடுவாய்.
பெரியார் நகர் துணை மின்நிலையம்: தண்ணீர்பந்தல், செம்மண்டாம்பாளையம், ஜெகத்குரு, தங்கமேடு, செங்களிபாளையம், தீத்தம்பாளையம், புதுப்பை