📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 17, 2026 01:03 PM

விவசாய கடன்கள் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாக தள்ளுபடி: முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு

விவசாய கடன்கள் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாக தள்ளுபடி: முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் விஜய் விதி எண் 110-கீழ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ரூ.75 ஆயிரம் கடன் வாங்கியிருந்தால் 100 சதவீதம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கினாலும் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

தவெக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளின் மத்தியில் பதவியேற்றாலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. விவசாய அமைப்புகளின் கோரிக்கைகளின் படி ரூ.75,000 வரை முழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்றார்.