Business
September 01, 2026 09:02 AM
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 10.50 உயர்ந்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள்
சிலிண்டர் விலை நிலவரம்
வணிக சிலிண்டர் விலை உயர்வு
அதன்படி, சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 10.50 உயர்ந்து, ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.957.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் பெரிதும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
Business