📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 06, 2026 06:03 AM

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றவர்களுக்கு விருந்தளிக்கிறார் முதல்வர் விஜய்

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றவர்களுக்கு விருந்தளிக்கிறார் முதல்வர் விஜய்

சென்னை: 2026ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு விரைவில் விருந்தளித்து கவுரவிக்கிறார். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் ஆதவ் தெரிவித்தார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களுடன் 4ம் இடத்தை பிடித்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது; இந்நிலையில் இன்று (அக் 5) தமிழகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் பேசியதாவது: பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு விரைவில் விருந்தளித்து முதல்வர் விருந்து அளிக்கிறார். விளையாட்டு மாணவர்களுக்கான விடுதிகளில் ஏசி வசதி, 38 மாவட்டங்களிலும் விடுதிகள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு அமைச்சர் ஆதவ் பேசினார்.

சிறப்பு வீடியோ!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று சாதனை; தமிழகம் திரும்பிய வீரர்கள், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்