Politics
August 29, 2026 01:03 AM
அமைச்சர் ஷாஜகானின் அடிமைத்தனமான பேச்சு கண்டிக்கத்தக்கது
அமைச்சர் ஷாஜகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, இயக்குநர் அமீர் தனது வாட்ஸ்அப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் , “முஸ்லிம் லீக் தான் தவெகவுடன் கூட்டணி வைத்துள்ளது; முஸ்லிம்கள் அல்ல என்பதை உணர்ந்து பேசுங்கள். அமைச்சர் ஷாஜகானின் அடிமைத்தனமான பேச்சு கண்டிக்கத்தக்கது”.
மேலும், அரசியல் கூட்டணியையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் ஒன்றாக கருதாமல் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தனது கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Politics