📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 02, 2026 05:04 PM

CM Vijay: புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை

CM Vijay: புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை

CM Vijay: புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்

CM Vijay In Assembly: பொன்னேரியில் ரூ.4,800 கோடி ரூபாய் செலவில் புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என, முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

CM Vijay In Assembly: ஆவடிக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் 500 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என, முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் புதிய அறிவிப்புகள்:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, தமிழ்நாட்டின் நகரங்களில் குடிநீர், பாதாள சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, சாலைகள் மற்றும் பள்ளி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பி பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் காலத்திற்கேற்ப பல மேம்பாடுகள் தேவைப்படுகின்றன. இதுதொடர்பாக பொதுமக்களிடமிருந்து பல கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன. அவற்றை பூர்த்தி செய்யும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட விரும்புகின்றன.

விஜயின் புதிய அறிவிப்புகள் என்ன?

அந்த வகையில்,

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி