📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 25, 2026 02:04 PM

எழும்பூரில் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து!

எழும்பூரில் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து!

எழும்பூரில் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து!

சென்னை: எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக இன்று முதல் செப். 6-ம் தேதி வரை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி வரை தண்டவாளப் பணிகள் நடைபெற உள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.