இன்றும் சரிந்தது தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,880 குறைவு
சென்னை: சென்னையில் இன்று (செப் 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 210 ரூபாய்க்கும், கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 13,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (செப் 26) தங்கம் கிராம், 14,000 ரூபாய்க்கும், சவரன், 1,12,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 250 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 100 ரூபாய் குறைந்து, 13,665 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 800 ரூபாய் சரிவடைந்து, 1,09,320 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, 2,680 ரூபாய் சரிவடைந்தது.
இன்றைய நிலவரம்
வெள்ளியும் சரிவு
சிறப்பு வீடியோ!
தங்கம் விலை இன்றும் தடாலடி சரிவு; இன்றைய தங்கம் விலை நிலவரங்களை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்