📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 08, 2026 08:04 AM

கீழே விழுந்த போலீஸ் அதிகாரியின் தொப்பி; முதல்

கீழே விழுந்த போலீஸ் அதிகாரியின் தொப்பி; முதல்

போலீஸ் அதிகாரியின் தொப்பி கீழே விழுந்ததும் முதல்-அமைச்சர் விஜய் அதனை எடுத்து அவரிடம் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா இன்று நடந்தது. இதில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்டு, பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.

குழு புகைப்படம்

அது முதல்-அமைச்சர் விஜய்யின் கால் அருகே வந்து விழுந்தது. உடனே கீழே குனிந்து அதனை எடுத்து, அந்த அதிகாரியிடம் அவர் வழங்கி விட்டு சென்றார்.