📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 10, 2026 07:03 PM

மோடி அரசை வீழ்த்துவோம்: ராகுல் காந்தி!

மோடி அரசை வீழ்த்துவோம்: ராகுல் காந்தி!

மோடி அரசை வீழ்த்துவோம்: ராகுல் காந்தி!

சென்னை: இந்திய அரசியலமைப்பைச் சிதைக்கும் மோடி அரசை வீழ்த்துவோம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். “இந்திய ஜனநாயகத்தையும் மக்களின் குரலையும் பாதுகாத்து நிற்போம். எங்கள் அனைவரையும் கைது செய்தாலும் பின்வாங்க மாட்டோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.