📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 29, 2026 02:03 AM

முதியோர் ஓய்வூதியம் பெற வங்கிக்கணக்கோடு ஆதார் கட்டாயமாக்ககூடாது

முதியோர் ஓய்வூதியம் பெற வங்கிக்கணக்கோடு ஆதார் கட்டாயமாக்ககூடாது

முதியோர் ஓய்வூதியம் பெற வங்கிக்கணக்கோடு ஆதார் கட்டாயமாக்ககூடாது

சென்னை: முதியோர் ஓய்வூதியம் பெற, வங்கிக்கணக்கோடு ஆதார் இணைக்கப்படுவதைகட்டாயம் ஆக்கக்கூடாது முதியோர் ஓய்வூதியம் பெற வங்கிக் கணக்கு கட்டாயம் என்ற தமிழ்நாடு அரசின் திடீர் அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கு மன உளைச்சலையும், அலைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.