Tamil Nadu
September 26, 2026 03:00 PM
படப்பிடிப்புக்கு இனி ஆன்லைனில் அனுமதி: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு
படப்பிடிப்புக்கு இனி ஆன்லைனில் அனுமதி: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு
சென்னை: நடத்துவதற்கான அனுமதி பெற தலைமைச் செயலகத்துக்கு வந்து நிற்க வேண்டிய நிலை இருக்கக்கூடாது என்பதற்காக அனுமதி நடைமுறைகள் நவீனமயமாக்கப்படுகிறது என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியுள்ளார்.
படப்பிடிப்பு தொடர்பான விவரங்கள் முறையாக அளித்து அனுமதி கோரப்படும் பட்சத்தில் தானியங்கி முறையில் அனுமதி கிடைக்கும் வகையில் நடைமுறை உருவாக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu