📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion October 12, 2026 07:01 AM

Rasi Palan Today (12-10

Rasi Palan Today (12-10

Rasi Palan Today (12-10-2026): இன்னைக்கு இந்த 2 ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ!

Rasi Palan Tamil Today (12-10-2026): அக்டோபர் மாதத்தின் 12ம் தேதி திங்கட்கிழமை, புரட்டாசி மாதத்தின் 25ம் தேதியான இன்றைய நாளின் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களைக் காணலாம்.

நவராத்திரியின் 2ம் நாளான இன்று அக்டோபர் மாதத்தின் 12ம் தேதி திங்கட்கிழமையாகும். புரட்டாசி மாதத்தின் 25ம் தேதியான இன்றைய நாளின் 12 ராசிகளுக்குமான பலன்களைக் காணலாம்.

அக்டோபர் 12 - இன்றைய ராசிபலன்கள்

உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் வாய்ப்புகளும் ஏற்படும். நீண்ட காலமாக இழுபறியாக இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். அதிகாரப் பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கேற்ப செயல்படுதல் அவசியம் ஆகும். பணிபுரிபவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் கிடைக்கும்.

பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்களின் ஆதரவுகளால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களின் சந்திப்புகள் ஏற்படும். வருமான உயர்வை பற்றி சிந்திப்பீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும்.

வியாபாரம் நிமித்தமாக சில நுட்பங்களை புரிந்துகொள்வீர்கள். உயர் கல்வியில் இருந்துவந்த தடைகள் விலகும். சமயோசிதமாக செயல்பட்டு நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன்-மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தாய்வழி உறவுகள் மூலம் ஒத்துழைப்புகள் மேம்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வரவுகளால் நெருக்கடிகள் குறையும். பூர்விக சொத்துக்களில் பொறுமை வேண்டும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு முடிவுகள் உண்டாகும்.

செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகப் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். குழந்தைகளுக்கு சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில அனுபவங்கள் மூலம் புதுமையான சூழ்நிலைகள் உண்டாகும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் உத்வேகமான சிந்தனைகள் உருவாகும். எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும்.

குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளில் விவேகம் வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிறு சிறு விமர்சன கருத்துக்கள் ஏற்பட்டு நீங்கும். கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

விருச்சிகம்

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். எண்ணிய பணிகளில் சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் இருந்து வெளிப்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு அவசியம். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

மாணவர்களுக்கும் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் உயர்வுகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் இருக்கக்கூடிய கவலைகள் குறையும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திடீர் பயணங்கள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியான செயல்பாடுகளில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முன்யோசனை இன்றி செயல்படுவதை தவிர்க்கவும். தீர்த்த யாத்திரைகளில் ஆர்வம் ஏற்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். புதிய துறை சார்ந்த தேடல்கள் உருவாகும்.

எதிர்பாராத அலைச்சல்களால் மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கணிதம் தொடர்பான துறைகளில் சிந்தித்து செயல்படவும். கனிவான பேச்சுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உத்தியோகத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். மற்றவர்கள் மீதான கருத்துகளைத் தவிர்க்கவும். தனம் சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி