📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 04, 2026 11:03 PM

த.வெ.க. அரசுக்கு அளித்துள்ள ஆதரவு தற்காலிகமானது தான்

த.வெ.க. அரசுக்கு அளித்துள்ள ஆதரவு தற்காலிகமானது தான்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் எம்.பி. சுப்பராயன் நேற்று நெல்லை யில் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் த.வெ.க ஆட்சிக்கு வந்த பின்னர் தனது பொருளாதார கொள்கை குறித்து இதுவரை தெளிவாக விளக்கவில்லை. கவர்னர் உரையிலும் சமூக, பொருளாதார நிலைப்பாடுகள் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை. அவரது உரை, வெற்று ஆவணமாக இருந்தது. தமிழகத்தில் அன்னிய முதலீடுகள் குறித்து புதிய அரசு இதுவரை வாய் திறக்க வில்லை.

கொள்கை அடிப்படையிலானது அல்ல

தற்காலிகமானது தான்