Religion
September 09, 2026 07:03 AM
தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத் துறை என்ற பெயரில் புதிய துறை உருவாக்கி அரசாணை வெளியீடு
தலைமைச் செயலகத்தில் 'இந்து சமய அறநிலையத் துறை' என்ற பெயரில் புதிய துறை உருவாக்கி அரசாணை வெளியீடு
சென்னை: தலைமைச் செயலகத்தில் 'இந்து சமய அறநிலையத் துறை' என்ற பெயரில் புதிய துறை உருவாக்கி அரசாணை வெளியிட்டது என்று தமிழக அரசு. புதிய துறையின் கட்டுப்பாட்டில் அறநிலையத் துறை ஆணையரகம் கொண்டு வரப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழ் வளர்ச்சி செய்தித் துறை செயலர் வி.ராஜாராமன், அறநிலையத் துறை செயலர் பதவியை கூடுதலாக கவனிப்பார்
தொடர்புடைய செய்திகள்
Religion