Tamil Nadu
October 12, 2026 05:03 PM
தலைமைச் செயலகத்திலும் மின்வெட்டு; இருளில் அமைச்சர்கள் அறை: 'போர்க்கால நடவடிக்கை தேவை'
தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு பிரச்னையால் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றன.
இன்று காலை தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட மின்தடையால், முதல் தளத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலக அறைகள் இருளில் மூழ்கின. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.
இந்நிலையில் இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu