Tamil Nadu
August 31, 2026 08:04 PM
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வு 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று தொடங்கியது
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வு 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று தொடங்கியது
சென்னை: 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீது மானியக் கோரிக்கை விவாதம். பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி குறித்து கவன ஈர்ப்பும் நடைபெற உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu