📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 20, 2026 01:03 AM

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்வு

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்வு

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 14 ஆயிரத்து 155 ரூபாய்க்கும், சவரன் 1 லட்சத்து 13 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்து, 14 ஆயிரத்து 285 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,040 ரூபாய் அதிகரித்து, 1 லட்சத்து 14 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 260 ரூபாய்க்கு விற்பனையானது.