📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion August 07, 2026 12:33 AM

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 6.8.2026

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 6.8.2026

நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தனவரவு வந்து சேரும். ஆரோக்கியப் பாதிப்பு அகலும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள். தனவரவு திருப்தி தரும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

நினைத்த காரியம் நிறைவேறும் நாள். தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

யோகமான நாள். அரசு வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். நேற்று நடைபெறாத காரியம் இன்று தானாக முடிவடையும்.

செல்வ நிலை உயரும் நாள். அரசு வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கூடப்பிறந்தவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். கல்யாண முயற்சி கைகூடும்.

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். புது முயற்சிகளில் தாமதம் ஏற்படும். ஆரோக்கியத்தொல்லை உண்டு. கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை.

தொடங்கிய காரியம் துரிதமாக நடைபெறும் நாள். உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாட்டு அழைப்பை ஏற்றுக்கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள்.

விருச்சிகம்

புகழ் கூடும் நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்பால் பெருமை காண்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. அடுக்கடுக்காக ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

அலைபேசி வழித்தகவல் ஆச்சரியப்பட வைக்கும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. சுபகாரியப்பேச்சு நல்ல முடிவிற்கு வரும்.

யோகமான நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு கிடைக்கும்.

பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு பதவி வாய்ப்புகள் வந்து சேரலாம். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

வசதி வாய்ப்புகள் வந்து சேரும் நாள். உடனிருப்பவர்களால் ஏற்பட்ட விரோதம் விலகும். வருமானம் போதுமானதாக இருக்கும். வரன்கள் வாயில் தேடி வரும்.