In The Spotlight
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் ஜோசப் விஜய் இன்று (செப். 1) தண்ணீர் திறந்துவைத்தார்.
கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) மூலம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதமானது, ஜூலை 2026-ல் 7.3% ஆகப் பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் இருந்து, ஆகஸ்ட் 2026-ல் 8% ஆக அதிகரித்துள்ளது.
புலம்பெயர் தமிழர்களின் பணம் தாயகத்தில் பாடோபம் எனும் பெயரில் பல கலாச்சாரச் சீரழிவுகளில் வீணடிக்கப்படுகிறது. அதிலும் ஆத்மார்த்தமான அமைதியைத் தரவேண்டிய ஆலயங்களில், கேளிக்கை நிகழ்வுகளுக்காகச் செலவிடப்படுகிறது எனும் குற்றச்சாட்டு வெகுவாக, எழுந்து வரும் காலமாக இது அமைகிறது. சமகாலத்தில் ஓய்வூதியம் நோக்கி நகரும் முதல் தலைமுறை, விலகும் அடுத்த தலைமுறை முதல், வடக்கின் கோயில் ஆடம்பரத்திலிருந்து எதிர்காலப் பொருளாதாரம் வரை இக்கட்டுரையில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
-
பேரப்பிள்ளைகளின் சிரிப்பை கொண்டாடும் ஒரு இனிய தமிழ் குழந்தைகள் பாடல் “குட்டி சந்தோஷம்”. இந்த பாடல் தாத்தா, பாட்டி மற்றும் குட்டி குழந்தைகள் இடையேயான அழகான பாசத்தை, சந்தோஷத்தை, மற்றும் குடும்ப மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது .சிறுவர்கள் எளிதாகப் பாடக்கூடிய மெட்டுக்கும் ரிதமுக்கும் பொருத்தமான ஒரு பாடல்.
-
இன்றைய வாழ்க்கையில் ‘ஸ்ட்ரெஸ்’, ‘டிப்பிரஷன்’ என்பவை நம் தினசரி சொற்களாகிவிட்டன காலை கண் திறந்த சில நிமிடங்களிலேயே அதே எண்ணங்களுக்குள் நாமே நுழைந்து விடுகிறோம். ஆனால்…
ஒரு நிமிடம் நின்று பார்த்தால், அந்த நாளை மாற்றும் சக்தி நம்மிடமே இருக்கிறது. -
உண்மையில் இது தமிழ் திரையுலகில் புது வரலாறு. இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் முதல் ஈழத்துத் திரைப்படம் அந்தோனி, இன்று முதல் உலகெங்கும் திரையரங்குகளில் ஒரேநாளில் வெளியாகிறது.
-
ஒரு காலத்தின் சாட்சியை, பழைய வாழ்க்கை முறை, அந்த காலத்து சவால்கள், மரபுகளின் அர்த்தம், மறக்க முடியாத அனுபவங்கள்… “முதுசொம்” – நினைவுகளை பதிவு செய்யும் ஒரு முயற்சி.
"முதுசொம்" என்றால் என்ன ? அந்தச் சொல்லை எவ்வாறு பிரயோகித்தார்கள். எவ்வாறு நாம் பொருள் கொள்ளலாம். அதன் நீட்சியாக நாம் என்ன செய்யலாம். உலகத் தாய்மொழி நன்னாளில் மற்றும் ஒரு புதிய முயற்சி.
Top Stories
தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகரும், ரேஸருமான அஜித் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 1,290 ஆக உயர்ந்துள்ளது.
முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டன் செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் ஜோசப் விஜய் இன்று (செப். 1) தண்ணீர் திறந்துவைத்தார்.
கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) மூலம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதமானது, ஜூலை 2026-ல் 7.3% ஆகப் பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் இருந்து, ஆகஸ்ட் 2026-ல் 8% ஆக அதிகரித்துள்ளது.
திபெத்தில் நீர்த்தேக்க அணை உடைப்பு ஏற்படலாம் எனும் அச்சம் நிலவி வந்த நிலையில், நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு உருவாகும் அபாயம் இருப்பதால், ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மனிதனுக்கு உலகில் மிகச் சிறந்த நண்பன் புத்தகம்தான். அறிவுசார் சொத்துக்களில் சேர்க்கவேண்டியதில் மிகப்பெரியது புத்தகங்களே!
ஏப்ரல் 1-ஆம் தேதி “முட்டாள்கள் தினம்” (April Fools' Day) என்று கொண்டாடப்படுவதற்கு சில வரலாற்றுப் பின்னணிகள் உள்ளன, ஆனால் சரியான காரணம் தெளிவாக அறியப்படவில்லை. இதற்கான சில பரவலான விளக்கங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.
நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும் நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை வளர்ப்பு.
"சும்மாயிரு". எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில், நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.
யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.
Top Stories
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “ஜெயிலர் 2” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
லொகார்னோ திரைப்பட விழாவில், முழு நீளத்திரைப்பட பிரிவில் கானா நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவந்த Amartel Armar இன் Ego Reach We All (Our Time Will Come) எனும் திரைப்படத்தை காணக்கிடைத்தது. இதில் கதாநாயகனாக நடித்த Idrissu Tontie Jr. க்கு சிறந்த நடிகருக்கான லொகார்னோ விருது கிடைத்தது. அதோடு எதிர்கால மாற்றத்துக்கான நடுவர் குழு விருதும் இத்திரைப்படத்திற்கே கிடைத்தது.
லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், சர்வதேச முழுநீளத் திரைப்படங்களின் போட்டிப் பிரிவில் சுவிற்சர்லாந்து - போர்த்துக்கல் இயக்குனர் பாசில் த குன்யாவின் O Jacaré திரைப்படத்தை பார்க்க கிடைத்தது.
அவரது முன்னைய திரைப்படங்களில் அவர் உருவாக்கியிருந்த தனது பாணியிலான உலகத்திற்கும், அதன் கதாபாத்திரங்களுக்கும் ஏற்கனவே நான் அடிமையாகியிருந்தேன்.
79வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் உயரிய தங்கச் சிறுத்தை விருதை (Leopard d’Or), இம்முறை ருமேனிய திரைப்படமான “Nu e locul tau aici” (நீ இங்கு உரித்தானவன் அல்ல), தட்டிச் சென்றது. ருமேனிய இயக்குனர் Florien Serban, 75,000 சுவிஸ் பிராங்குகள் மதிப்பான இவ்விருதை தட்டிச் சென்றார்.
பார்வைகள்
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் பல அறிவிப்புக்களும், சில அறிவிப்புக்களின் பின்வாங்கல்களும், அரசியல் முதிர்ச்சிக்கான முதல் சோதனையா? அல்லது அரசியல் அனுபவமின்மையா ?
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்டின் மறைவு, ஒரு அரச குடும்பத்தின் தனிப்பட்ட துயரச் செய்தி மட்டுமல்ல. அது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நோர்வேயின் சமூக, அரசியல் மற்றும் அரசியலமைப்பு மாற்றங்களை நேரில் கடந்து வந்த ஒரு தலைமுறையின் விடைபெறலுமாகும்.
நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பேரழிவு, ஒரு சாதாரண வெள்ளப் பேரிடர் அல்ல. மலைப்பனிப் பாறைச் சரிவு, பனிப்பாறை உடைதல், திடீர் வெள்ளப்பெருக்கு, சேறு மற்றும் பாறை ஓட்டம் என ஒன்றைத் தொடர்ந்து ஒன்று நிகழ்ந்த பேரழிவு இது.
ஒரு இணையத்தளம் பிறந்தது. ஒரு ஊடகப் பயணம் தொடங்கியது. ஒரு தலைமுறை மாறியது. உலகம் டிஜிட்டலாகியது. அந்த மாற்றங்களின் நடுவே, தமிழில் தனது சுயாதீனமான குரலைத் தொடர்ந்து பேணிக்கொண்டிருக்கும் 4தமிழ்மீடியா, பதினெட்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
அரசியலில் சில ஆவணங்கள் கணக்குகளால் அளவிடப்படுவதில்லை; காலத்தின் கண்ணாடியில் அவை அளவிடப்படுகின்றன. அவற்றுள் முதன்மையானது ஒரு அரசின் முதல் நிதிநிலை அறிக்கை. அது வரவு – செலவின் பட்டியல் மட்டுமல்ல; ஆட்சியின் உள்ளங்கையை மக்களிடம் நீட்டிக் காட்டும் அரசியல் அறிக்கை. அதிகாரத்தின் ஆசைகளையும், மக்களின் எதிர்பார்ப்புகளையும் ஒரே தாளில் பதிவு செய்யும் ஆவணம்.
தமிழகத்தின் புதிய தவெக அரசின் முதல் பட்ஜெட்டு அத்தகைய கவனத்தை ஈர்த்திருக்கிறதா?
வாசகசாலை
புலம்பெயர் தமிழர்களின் பணம் தாயகத்தில் பாடோபம் எனும் பெயரில் பல கலாச்சாரச் சீரழிவுகளில் வீணடிக்கப்படுகிறது. அதிலும் ஆத்மார்த்தமான அமைதியைத் தரவேண்டிய ஆலயங்களில், கேளிக்கை நிகழ்வுகளுக்காகச் செலவிடப்படுகிறது எனும் குற்றச்சாட்டு வெகுவாக, எழுந்து வரும் காலமாக இது அமைகிறது. சமகாலத்தில் ஓய்வூதியம் நோக்கி நகரும் முதல் தலைமுறை, விலகும் அடுத்த தலைமுறை முதல், வடக்கின் கோயில் ஆடம்பரத்திலிருந்து எதிர்காலப் பொருளாதாரம் வரை இக்கட்டுரையில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
நேபாளப் பேரழிவில் இலங்கை நீட்டியுள்ள உதவிக்கரம் ஒரு நிதியுதவியைத் தாண்டியதாக இருக்க வேண்டும். அது அண்டை நாடுகளின் ஒற்றுமைக்கான அடையாளமாகவும், “இன்று உனக்கு — நாளை எனக்கு” என்ற மனிதாபிமானப் பொறுப்புணர்வின் வெளிப்பாடாகவும், தென் ஆசியாவின் எதிர்கால பேரிடர் ஒத்துழைப்புக்கான தொடக்கமாகவும் அமைந்துள்ளது.
2026 ஆகஸ்ட் 12 பூரண சூரிய கிரகணம் ஒன்று நிகழவிருக்கிறது. வானில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் மனித மனதில் வியப்பையும், சிந்தனையையும், சில சமயங்களில் அச்சத்தையும் தோற்றுவித்திருக்கிறது. அவற்றில் மிகவும் வியப்பூட்டும் நிகழ்வாக விளங்குவது சூரிய கிரகணம். பகலின் மத்தியில் சூரியன் மங்குவது, ஒளி இருளாக மாறுவது, இயற்கை சில நிமிடங்கள் அமைதியில் ஆழ்வது, இவை அனைத்தும் மனிதனை ஆயிரமாண்டுகளாகக் கவர்ந்துள்ளன.
தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். அந்தத் தருணத்திலிருந்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இயல்பாகவே அரசியல் மற்றும் ஊடகங்களின் தீவிர கவனத்திற்கு வந்தனர். அந்தப் பட்டியலில் அதிக எதிர்பார்ப்பைச் சுமப்பவர் ஜேசன் சஞ்சய். ஆனால், ஒரு சுவாரஸ்யமான முரண்பாடு இங்கே இருக்கிறது.
ஒரு மலை மற்றொரு மலையுடன் உரையாடுமா? என்ற கேள்விக்கு இசையால் பதிலளிக்கிறது சுவிற்சர்லாந்தின் தேசிய வாத்தியமான ஆல்ப்ஹார்ன். இசை எல்லைகளைத் தாண்டிச் செல்லும் மொழி என்றால், ஆல்ப்ஹார்ன் இயற்கையே இசையாகப் பேசும் மொழியாகும்.
ஜோதிடத்தை அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியததென்பது பொதுவாக வைக்கப்படும் ஒரு வாதம். நுடபமாகக் கவனித்தால் அது ஓரு வானியல் அறிவு.
குழந்தையாகக் கையில் தவழ்ந்தவனும் அவனே; காதலாக உள்ளத்தில் கலந்தவனும் அவனே; ஞானியாக வாழ்க்கையின் பொருளை உணர்த்தியவனும் அவனே. அதனால்தான் கண்ணன் ஒரு மனிதப் பாத்திரத்தைத் தாண்டி, மக்களின் நேசனாகி நிற்கிறான்.
யூடியூப், பொது வீடியோ பார்வைகளைக் கணக்கிடும் முறையை மாற்றுகிறது. நீண்ட வடிவ வீடியோக்கள், ஷார்ட்ஸ் மற்றும் நேரலை ஒளிபரப்புகள் அனைத்திற்கும் ஒரே அளவீட்டு முறையை அறிமுகப்படுத்துகிறது.
