📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics May 27, 2026 07:30 PM

இந்தியா என்னை 100 சதவீதம் நம்பலாம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியா என்னை 100 சதவீதம் நம்பலாம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொலைபேசி வாயிலாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அப்போது டிரம்ப் கூறியதாவது: இந்திய பிரதமர் மோடி சிறந்த தலைவர்; அவர் என் நண்பர். மோடியின் மிகப் பெரிய ரசிகன். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கமாக உள்ளது.