Technology
June 13, 2026 02:00 PM
இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 13) daily predictions
இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். வாடிக்கையாளர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது.அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதாஅதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6
தொடர்புடைய செய்திகள்
Technology