📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health May 22, 2026 01:57 AM

இன்றைய ராசிபலன் (22.05.2026): எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்..!

இன்றைய ராசிபலன் (22.05.2026): எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்..!

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை: வெள்ளிக் கிழமை

தமிழ் வருடம்: பராபவ

தமிழ் மாதம்: வைகாசி

நட்சத்திரம்: இன்று காலை 08-40 வரை பூசம் பின்பு ஆயில்யம்

திதி: இன்று பிற்பகல் 12-39 வரை சஷ்டி பின்பு சப்தமி

யோகம்: மரண யோகம்

நல்ல நேரம்: காலை 09-30 to 10-30

நல்ல நேரம்: மாலை 04-30 to 5-30

ராகு காலம்: காலை 10-30 to 12-00

எமகண்டம்: மாலை 3-00 to 4-30

குளிகை: காலை 07-30 to 09-00

கௌரி நல்ல நேரம்: காலை 12-30 to 1-30

கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30

சந்திராஷ்டமம்: பூராடம்

இன்றைய ராசிபலன்:-

விவசாயிகளுக்கு அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி புரிவர். பெண்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் மகிழ்வார்கள். இது நாள் வரை ஏமாற்றிக் கொண்டிருந்த நபர் உங்களிடம் கையும் களவுமாக சிக்கி விடுவார்.

அதிர்ஷ்ட நிறம்: நிறம்

குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணம் நாலாபக்கமிருந்தும் வரும். தம்பதிகளிடையே அன்பு குறையாது. தெரியாத தொழிலில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பைப் பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் மிகும். பிரபலங்கள் உதவுவர். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். சில்லரை வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

திடீர் பயணம் உற்சாகம் தரும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் அதிகரித்து மேல் படிப்பிற்காக முயற்சி எடுப்பர். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். வெளிநபருக்கு உதவி செய்து பின்பு வருந்துவதை தவிர்க்கவும்.

காதலர்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும். பெற்றோர்களது உடல் நலனை கவனிப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் முதல் இடத்தை பிடிப்பர். நல்ல விளைச்சல் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

உறவினர்கள் நல்ல செய்தியுடன் வருவர். பணியாளர்களின் நேர்மையைக் கண்டு நிர்வாகம் உயர் பதவியைத் தரும். உறவினரிடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். காதலர்கள் திருமணத்துக்கு தயாராவர். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

திருமண முயற்சிகள் வெற்றி தரும். பெரும் தொகை கைக்கு கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு தாங்கள் விரும்பிய நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்கும். பெற்றோர் தங்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர். தங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கலைஞர்களின் கனவு நனவாகும். வெளி நபர்களிடம் எச்சரிக்கைத் தேவை. வியாபாரிகள் கடின உழைப்பில் அதிக லாபம் ஈட்டுவார்கள். எதிர்பாராத செலவு உண்டாகும். தம்பதிகளிடையே சண்டை வராமல் தடுக்க வாய் வார்த்தைகளை குறைப்பது நல்லது.

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

குடும்பத்தலைவிகளின் கனவு பலிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் மகிழ்ச்சி தரும். சினிமா, நாடகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வாங்கிய கடனை அடைத்து இன்புறுவீர்கள். மாணவர்கள் திட்டமிட்டு படிப்பர். பண உதவி கிடைக்கும்.

நெருங்கிய நண்பர்கள் தங்களிடம் கொண்டிருந்த மனக்கசப்பு நீங்கி நட்பு பாராட்டுவார்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது. தம்பதிகளிடையே அன்பு கூடும். குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு உதவுவர். தொழிலில் அதிகமான பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். உடல் நலம் சீராகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாக பொறுப்புகள் கூடும். கலைஞர்களுக்கு புதிய பட ஒப்பந்தம் கையெழுத்தாகும். சிலர் வீடு, மனை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர். செய்யும் தொழிலில் செழிப்பு உண்டாகும். தங்கள் துணையிடம் பெண்கள் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்