Politics
May 25, 2026 04:00 PM
ராஜினாமா செய்த கையோடு தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர்! எடப்பாடிக்கு இரட்டை பேரதிர்ச்சி
ராஜினாமா செய்த கையோடு தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர்! எடப்பாடிக்கு இரட்டை பேரதிர்ச்சி</p> <p class="mb-4 leading-relaxed">சென்னை: வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து அவர்கள் மூவரும் தவெகவில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p> <p class="mb-4 leading-relaxed">மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தனர். அப்போது செங்கோட்டையன் உடனிருந்தார்.</p> <p class="mb-4 leading-relaxed">இதையடுத்து மூவரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அறைக்குச் சென்றனர். அங்கு அவரை சந்தித்து தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
Politics