Australia Tamil
May 21, 2026 09:37 AM
மே 4ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு பறக்கும் விஜய்? தேர்தல் ரிசல்ட் நாளில் வெளிநாடு செல்வது ஏன்?
மே 4ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு பறக்கும் விஜய்? தேர்தல் ரிசல்ட் நாளில் வெளிநாடு செல்வது ஏன்?</p> <p class="mb-4 leading-relaxed">Vijay Rumored To Take Vacation Australia : சட்டமன்ற தேர்தல் 2026ன் முடிவுகள், வரும் மே 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து, அன்றைய நாளில் தவெக தலைவர் விஜய் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
தொடர்புடைய செய்திகள்
Australia Tamil