📅 Tuesday, 17 November 2026 IST | கார்த்திகை 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion May 25, 2026 11:00 PM

டெல்லி | தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள்.. குடியரசுத் தலைவர் அறிவிப்பு!

டெல்லி | தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள்.. குடியரசுத் தலைவர் அறிவிப்பு!

தமிழ் இசை மற்றும் பக்தி இலக்கியத் துறையில், 55 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் பண் இசையில் திருமுறை பாடி வரும் புகழ்பெற்ற ஓதுவர் என். சுவாமிநாதன் பத்மஸ்ரீ விருது பெற்றார். பல கோவில்களில் ஓதுவராகப் பணியாற்றிய இவர், 26 ஆண்டுகள் திருத்தணி முருகன் கோவிலில் இசைப் பணியாற்றினார். தேவாரப் பாடல்களைப் பாடுவதில் வல்லவரான இவர், உலகெங்கிலும் பல நாடுகளில் கச்சேரிகள் செய்துள்ளார்.</p> <p class="mb-4 leading-relaxed">முதல் கட்டமாக நாடு முழுவதிலுமிருந்து மொத்தம் 66 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.