📅 Tuesday, 17 November 2026 IST | கார்த்திகை 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics May 23, 2026 06:57 AM

7 பட்டியலின அமைச்சர்கள்: சமூகநீதி திமுகவை விஞ்சிய தவெக | Tamil Nadu Cabinet | SC MLAs Minister

7 பட்டியலின அமைச்சர்கள்: சமூகநீதி திமுகவை விஞ்சிய தவெக | Tamil Nadu Cabinet | SC MLAs Minister

சட்டசபை தேர்தலில், முதல்வர் விஜயின் த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவோடு, ஆட்சி அமைத்தது.