📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News May 27, 2026 06:26 AM

மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றியவர்களுக்கு மாற்று பணி

மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றியவர்களுக்கு மாற்று பணி

தமிழ்நாட்டில் மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு, மாற்று பணி வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p> <p class="mb-4 leading-relaxed">மூடப்பட்ட மதுபான கடைகளில் பணியாற்றியவர்களை அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளில் பணியமர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p> <p class="mb-4 leading-relaxed">அதாவது, மூடப்பட்ட கடைகளில் பணியாற்றியவர்களை அதிக விற்பனை நடைபெறும் கடைகளை கண்டறிந்து பணியமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.</p> <p class="mb-4 leading-relaxed">அருகில் உள்ள கடைகளில் பணியமர்த்தப்படாத மீதமுள்ளவர்களை கிடங்கு பணிகளிலும், மாவட்ட அலுவலக பணிகளிலும் அமர்த்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.