Sports
May 27, 2026 05:30 PM
ஆர்சிபி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்... இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதோடு விராட் கோலி படைத்த உலக சாதனை
அவரது அதிரடியான இன்னிங்ஸ் காரணமாக பெங்களூரு அணி பெரிய ஸ்கோரை நோக்கி முன்னேறியது. பின்னர் ஹோல்டர் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் எடுத்த ரன்களின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து நான்கு சீசன்களில் (2023, 2024, 2025, 2026) 600 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற அரிய சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
அவரது அபார ஆட்டத்தின் உதவியுடன் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இது ஆர்சிபி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Sports