ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கால்பந்து அணியில் இணைந்து விளையாடுவது எப்படி?
ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கால்பந்து அணியில் இணைந்து விளையாடுவது எப்படி?
உலகின் மிகப் பிரபலமான விளையாட்டான கால்பந்து, குறிப்பாக ஃபிஃபா உலகக் கோப்பை, உலகம் முழுவதிலுமுள்ள மக்களை ஒன்றிணைக்கிறது என்று சொல்வது மிகையாகாது. ஆனால் கால்பந்தின் தொடக்கம் உள்ளூர் மைதானங்களிலும் சமூக விளையாட்டுக் கிளப்புகளிலும்தான். எல்லா வயதினரும், எல்லாத் திறன் கொண்டவர்களும் இதில் விளையாடுகிறார்கள்.நீங்களும் ஒரு உள்ளூர் கால்பந்து அணியில் இணைந்து விளையாடத் தொடங்குவது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம். Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.
Presented by Saranya Balakrishnan
ஆஸ்திரேலியாவில், புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள், பயனடையும் வகையில் மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் உதவிக் குறிப்புகளை Australia Explained - “ஆஸ்திரேலியாவை அறிவோம்” நிகழ்ச்சித் தொடர் எடுத்து வருகிறது.
உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது வேறு தலைப்புகள் குறித்த யோசனை இருந்தால், australiaexplained@sbs.com.au என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.